![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
எனக்கு ஒரு படுக்கை தேவை.
| ||||
நான் தூங்க விரும்புகிறேன்.
| ||||
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா?
| ||||
எனக்கு ஒரு விளக்கு தேவை.
| ||||
நான் படிக்க விரும்புகிறேன்.
| ||||
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா?
| ||||
எனக்கு ஒரு தொலைப்பேசி தேவை.
| ||||
நான் தொலைப்பேசியை உபயோகிக்க விரும்புகிறேன்.
| ||||
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா?
| ||||
எனக்கு ஒரு காமரா தேவை.
| ||||
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்.
| ||||
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா?
| ||||
எனக்கு ஒருகணிணி தேவை.
| ||||
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன்.
| ||||
இங்கு கணிணி இருக்கிறதா?
| ||||
எனக்கு ஒரு பேனா தேவை.
| ||||
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன்.
| ||||
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா?
| ||||